சென்னை: AR Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) ஒரு பாடலுக்காக பாடலாசிரியர் வாலியிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிஷன் போட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, மருதகாசி உள்ளிட்டோர் கோலோச்சியிருந்த காலத்தில் பாடல்கள் எழுத சினிமாவுக்குள் வந்தவர் பாடலாசிரியர் வாலி. ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்ட வாலி ஒருவழியாக பலராலும் அறியப்படும் பாடலாசிரியர் ஆகி பிறகு வெகு பிரபலமாகிவிட்டார். ஐந்து