தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO)வை மூன்றாகப் பிரிக்க TANGEDCO நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஆகிய இரண்டு தனித்ததனி நிறுவனங்களாக பிரிக்கப்படுவதுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை ஏற்றுக்கொண்டுள்ள TANGEDCO நிர்வாகம் அரசின் அனுமதிக்கு அனுப்பிவைத்துள்ளது. அரசின் அனுமதி வந்தவுடன் TANGEDCOவை மூன்றாக பிரிக்கும் பணி விரைவில் துவங்கும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/tangedco.jpg)