சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரியில் வாரிசு படம் வெளியான நிலையில், ஒரே ஆண்டில் அடுத்த மாதம் லியோ படமும் வெளியாகவுள்ளது. விஜய்யின் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம்தான் அதிகமாக வெளியாகும். ஆனால் இந்த ஆண்டில் அடுத்தடுத்து இரு படங்கள் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களை அதிகமான உற்சாகத்திற்கு உட்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில்