சென்னை: தமிழ்நாட்டில், 30 நிமிடங்களுக்கு மேல் திட்டமிடப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வருகிறார். அவரிடம் இருந்து மின் துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Thangam-eb-revice-meet-13-09-23.jpg)