‛ஏலியன்கள்’.. எப்படி இருப்பாங்க தெரியுமா? இதை பாருங்க! மெக்சிகோவில் நடந்த கண்காட்சி.. ஷாக் தகவல்

மெக்ஸிகோ: ‛ஏலியன்கள்’ குறித்த கட்டுக்கதைகள் தற்போது உலா வரும் நிலையில் மெக்சிகோவில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த 2 ஏலியன்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. பூமிக்கு அடிக்கடி வேற்று கிரக வாசிகள், பறக்கும் தட்டுகள் வந்து செல்வதாக நாம் சிறுவயதில் இருந்தே கதைகள் மூலமாக கேட்டு வருகிறோம்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.