பா.ஜ.,மத்திய தேர்தல் குழு கூட்டம்: கட்சி தலைமை அலுவலகம் வந்தார் மோடி| BJP, Central Election Committee meeting: Prime Minister Modi visits party office

புதுடில்லி: பா.ஜ.,வின், மத்திய தேர்தல் குழு கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி கட்சி தலைமை அலுவலகம் வந்தார்.

2024
லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி காங்., திரிணாமுல், தி.மு.க., உள்ளிட்ட
கட்சிகள் இணைந்து ”இண்டியா” கூட்டணியை உருவாகியுள்ளது. இதையடுத்து ஆளும்
பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணியும் தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறது

இந்நிலையில்
வரப்பபோகும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் , 2024 லோக்சபா தேர்தலை
எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.,வின் மத்திய தேர்தல்
குழு கூட்டம்இன்று டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில்
கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கட்சி தலைமை அலுவலகம் வந்தார்.
இக்கூட்டத்தின்
போது சமீபத்தில் நடந்து முடிந்த ஜி 20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக
நடத்திய மோடிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.