சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில் பாகிஸ்தானில் மட்டும் இல்லாமல் இருப்பார்களா என்ன? பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலேயே நடிகர் ரஜினிகாந்துக்கு தீவிர ரசிகர் ஒருவர் உள்ளார். அவரது வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குன நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான ஜெயிலர்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/newproject-2023-09-13t181429-006-1694609345.jpg)