பெங்களூரு கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க ஒரு மனதாக மறுத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள். கடந்த ஜூன் 12-ந் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்காததால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/kaveri-e1694612036411.jpg)