சென்னை தமிழகம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் இடையே 10 பைசா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கு ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குக் கீழே இருக்க வேண்டும். கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/10-piaise-e1694610603975.jpg)