சென்னை: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. தனித்துவமான நடனத் திறமையால் சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவிக்கு, பிரேமம் திரைப்படம் மிகப் பெரிய அடையாளம் கொடுத்தது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி, பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளாராம். பாலிவுட்டில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் மகனுடன் சாய் பல்லவி
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694677450_hm-1694677178.jpg)