சென்னை: நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு குவிந்த நிலையில், அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக கடந்த வாரம் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சங்கத்தின் செயல்பாடுகளுக்கு கட்டுப்படாமல் நடந்து வந்த நடிகர் தனுஷ், சிம்பு, விஷால்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694682790_hm-1694682644.jpg)