விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீதான நடவடிக்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் விரைவில் வரன்முறைப் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, அடையார் ஆகிய சென்னையின் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி ஆய்வில் 2007 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் விதிகளை மீறி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/unauthorised-construction.png)