2024 ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமானப் பணி துவங்குவதற்கு முன் இங்கிருந்த கலை மற்றும் பழங்காலப் பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள், தூண்கள், கலசம் மற்றும் உடைந்த நிலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் “ராம கதை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/ayodhya.jpg)