சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வார நாட்களில் அதிரடியாக சரிவை சந்தித்து வந்த நிலையில், மீண்டும் அதன் வசூல் அதிகரித்து இருப்பதாக ரெட் சில்லீஸ் நிறுவனம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. 6 நாட்களில் ஜவான் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், வார நாட்களில் அதன் வசூல் படிப்படியாக
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694693470_newproject-2023-09-14t171614-852-1694692032.jpg)