சென்னை: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது மார்க் ஆண்டனி படம். டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/hm-1694697439.jpg)