கொடைக்கானல்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என தன்னை தானே அழைத்துக் கொள்ளும் ஜெயலட்சுமி என்ற பெண் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியுள்ளதாகவும் லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் பேட்டி கொடுத்திருக்கிறார். கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலை அரசியல் நிகழ்வுகளால் அதிர்ந்து போயுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை
Source Link