சென்னை: சமீபத்தில் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் லீட் கேரக்டரில் நடித்துள்ள ஜவான் படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ, பிரியா அட்லீ உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கொண்டாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அடுத்தடுத்து இவர்கள் அனைவரும் கொண்டாடியுள்ளனர். நடிகை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694704151_keerthisuresh3-1694693917.jpg)