சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே தளபதி 68 ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பல கோடிகள் கொடுத்து வாங்கிவிட்டதாம். தளபதி 68
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694746870_vijay1-1694746612.jpg)