சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம், இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், லியோ FDFS, ஸ்பெஷல் ஷோ இரண்டுக்கும் அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், லியோ படத்தை ‘நோ கட்ஸ்’ வெர்ஷனுடன் வெளியிட லோகேஷ் பிளான் செய்துள்ளதாராம்.