செங்கல்பட்டு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, ஒசாமா பின்லேடன் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதோடு அவரது பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
Source Link