காஞ்சிபுரம்: திராவிட மாடல் அரசானது மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாம் கொண்டு வரும் திட்டங்களை இன்று இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன, சிறுமிகளை திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்பதால், பிற்போக்குவாதிகளுக்கு திராவிட இயக்கத்தின்மீது கோபம் என்றும் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மகளிர் உதவித்தொகை வழங்கும் விழாவில், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப பெண்களை […]