சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடி மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதில் அரசியல் மற்றும் சில இசையமைப்பாளர்களின் சதிச்செயல் இருப்பதாக தனியார் யூடியூப் சேனலில் ஒரு பெண் தொகுப்பாளினி பேசிய வீடியோ சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதில், தனது பெயர் இடம்பெற்ற நிலையில், டென்ஷனான இசையமைப்பாளரும்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694789650_collage-1694788171.jpg)