செங்கல்பட்டு: கனிமவளத் துறை முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வீட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக தற்போது சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது
Source Link