தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தைப் பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 24 முதல் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் சத்தான உணவு வழங்குவதில் ஆர்வம் காட்டிவரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் காலை உணவுத் திட்டம் குறித்து தெலுங்கானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு சமீபத்தில் தமிழ்நாடு வந்து ஆய்வு மேற்கொண்டது. அதிகாலையில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் படும் சிரமங்களைப் போக்கவும் […]