டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வு செய்யப்பட்ட பிறகு, இந்த ஆண்டு புதிய செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் இன்று பிற்பகல் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கூடுகிறது. மோடி […]