போபால்: இந்தியாவின் முதல் சவுண்ட் ப்ரூப் சாலை இரண்டாக பிளந்து பல் இளிக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் வனவிலங்குகளுக்கு இரைச்சலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க சுமார் ரூ. 960 கோடியில் போடப்பட்ட சாலை, மழையால் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் ஒரு பகுதி சாலை மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும்
Source Link