சென்னை: நடிகையுடன் அரசியல் பிரமுகருக்கு இருந்த உறவு தெரியவந்ததால், விஷயத்தை மறைக்க கோடிக்கணக்கில் நடந்துள்ள பேரம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் இரண்டாவது நடிகையாகவே நடித்து வரும், இந்த நடிகை இப்போது முன்னணி நடிகைகளே வாய்ப்பு பிளக்கும் அளவுக்கு சொத்துக்களை வைத்துக்கொண்டு, மகாராணிப்போல வாழ்ந்து வருகிறார். சொகுசு வாழ்க்கை: ஒரு சில