சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களை ரசிகர்களை கவரும்வகையில் கொடுத்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் வேட்டை நடத்தியது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் வாரிசு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்த மாதத்தில் அவரது நடிப்பில் லியோ படம் வெளியாகவுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695003310_beast-1694955866.jpg)