சென்னை: ஷருக்கான் – அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்தியில் உருவான ஜவான், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. முதல் நான்கு நாட்களில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஜவான், அதன் பின்னர் தடுமாறியது. இந்நிலையில், 11 நாள் முடிவில் ஜவான் திரைப்படம் 800
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/newproject-2023-09-18t100327-539-1695011658.jpg)