லிபியா: வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உயிரிழப்பு குறித்து ஐநா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லிபியா மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இந்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற வாடி டெர்ணா எனும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்தான் இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த
Source Link