சென்னை: ஹயபுசா பைக்கில் அதிவேகத்தில் சென்று அந்தர் பல்டி அடித்து விழுந்த டி.டி.எஃப் வாசனுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வலி தாங்க முடியாமல் கதறும் வீடியோ வெளியாகி உள்ளது. பைக் பயணங்களை மையமாகமாக வைத்து Youtube சேனல் நடத்தி வரும் டி.டி.எஃப் வாசன் உலகம் முழுவதும் பைக்கிள் பயணம் செய்து, இன்றைய இளம்