சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொட முக்கியத்துவம் வாய்ந்தது, பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும், அதனால், பழைய வருத்தங்களை புறந்தள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்றுமுதல் 5 நாட்கள் கேள்வி நேரமின்றி கூடுகிறது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Pm-Modi-Parliament-18-09-23.jpg)