சென்னை: டிடிஎஃப் வாசனுக்கு எப்படி விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து அவரது நண்பர் அஜிஷ் விளக்கமளித்திருக்கிறார். பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் எவ்வளவுக்கு எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையும் இவரை சுற்றி வட்டமிடுகிறது. மேலும், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக்