சென்னை: Rajini Speech in Jailer Success Meet (ஜெயிலர் சக்சஸ் மீட்டில் ரஜினி பேச்சு) ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் படம் குறித்து பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது. தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைத்திருந்த படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695056710_hm-1695053896.jpg)