மத்தியஅரசின் பிரதான்மந்திரி இ-பஸ் சேவை திட்டத்துக்கு தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு…

சென்னை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை போக்குவரத்தை ஊக்குவித்து மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, பிரதான்மந்திரி இ-பஸ் சேவை திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வந்துள்ளது.  தமிழகத்தில்  இந்த திட்டத்துக்கு  11 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், பிரதம மந்திரி இ-பஸ் சேவை திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என நாடாளு மன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஏற்கனவே அறிவித்திருந்தார்.  எலக்ட்ரிக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.