ஒரு வழியா தொப்பியை கழட்டிய சிவகார்த்திகேயன்.. புதிய லுக்கில் செம மாஸ்

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடியின் ரிஷப்சன் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வாழ்த்து தெரிவிக்க வந்த சிவகார்த்திகேயனின் புதிய லுக் தான் டாக் ஆஃப் தி டவுனாக தற்போது உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.