சென்னை: 16 வயதே ஆன விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது. இசையமைப்பாளர்,நடிகர்,பாடகர், இயக்குநர்,தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மீரா, லாரா என்ற 2 மகள்கள் இருந்த நிலையில், மூத்த மகள் மீரா இன்று