ஐதராபாத்: தெலுங்கானாவில் சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து காங்கிரஸ் கட்சியினர் கட் அவுட் வைத்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு சனாதன தர்மத்தை அவமதித்துவிட்டதாகவும் சாடியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் முதல்வராக உள்ள சந்திர சேகர் ராவை வீழ்த்தி ஆட்சி அமைக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து
Source Link