சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியன் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 1991-96ம் ஆண்டு அப்போயைத முதல்வர் மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் இந்திரகுமார். இவர், ஜெ. மறைவுக்கு பிறகு திமுகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். அதிமுக ஆட்சியின்போது இவர் ஊழல் செய்தாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திர […]