ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். இதன் மூலம் அந்த பெண் பலரது உருவில் வாழ்வதால் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர். ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தகர குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் .இவரது மனைவி ஜெபக்குமாரிக்கு 33 வயது ஆகிறது. ராபர்ட் ஜெபக்குமாரி தம்பதிக்கு
Source Link