சென்னை: Adiyae OTT (அடியே ஓடிடி) ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் அடியே படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695142391_screenshot840431-1695137388.jpg)