சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் விஜய் ஆண்டனியின் மகள் உடல் நான்கு மணி நேரம் இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695147730_98-1695128344.jpg)