சென்னை இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய தற்கொலைக் கடிதம் கிடைத்துள்ளது. இன்று பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/vijy-antony-e1695127935109.webp.jpeg)