சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) விஜய் ஆண்டனி மகள் மீரா குறித்து வீட்டு பணி பெண் உருக்கமாக பேசியிருக்கிறார். விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர். இசையமைப்பாளர் மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். யாரிடமும் அதிர்ந்து பேசாமல் அனைவரையும் மதிக்கும் குணமுடைய
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1695153070_hq720-1695133399.jpg)