மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுடன் அரை நிர்வாணப் போராட்டத்தை கன்னட விவசாயிகள் நடத்தினர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய உத்தரவின்படி கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3834 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு எதிராக கன்னட விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். கழுதைகளுடன் போராட்டம்: கர்நாடகாவின் மாண்டியா
Source Link