மேட்டூர்: தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பல அமைச்சர்களின் உதவியாளர்கள், சொந்த பந்தங்கள், காண்டிராக்டர்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் என பல பகுதிகளில் சோதனை நடத்தியது. இதில் கிடைத்த ஆவணங்களின் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Mettur-dam-it-raid-20-09-23.jpg)