சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) – சரக்கு படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன் பேசும் போது மன்சூர் அலி கான் கலாய்த்த காட்சிகள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. சினிமா விழாக்களில் பயில்வான் ரங்கநாதன் பேசினாலே சர்ச்சை உண்டாகும் நிலையில் சமீபத்தில் நடந்த மன்சூர் அலிகானின் சரக்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு
