சூரிச்: பொது இடங்களில் புர்கா, ஹிஜாப் அணியக்கூடாது என்று பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனை ஏற்று சில நாடுகள் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்நிலையில் இந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் புதியதாக இணைந்துள்ளது. உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு மதங்களை பின்பற்றி வருகின்றனர். இப்படி இருக்கையில் அந்தந்த மத வழக்கத்தின்படி, ஆடைகளை அணிந்துக்கொள்கின்றனர். ஆனால் சில
Source Link