சென்னை நுகர்வோர் கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை விரும்பவில்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் ”ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்குப் பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும். எனவே ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/aavin-e1695303087925.webp.jpeg)