விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபையில் இன்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாகப் பிரபல நடிகரும் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா தனது மீசையை முறுக்கி, தொடையைத் தட்டி மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சுமார் 300 கோடி ஊழல் வழக்கில்
Source Link